tag:blogger.com,1999:blog-6105729760656723206.post1453411145736202282..comments2024-03-27T22:37:27.894+05:30Comments on பழைய பேப்பர் | Tamil Blog | Tamil Blogger Chennai : சிறுகதை - ரிஜிஸ்டர் நம்பர் விமல் ராஜ்http://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6105729760656723206.post-86463707583926329392014-03-08T12:38:43.021+05:302014-03-08T12:38:43.021+05:30Dear Vimal, you have to maintain little bit tempo ...Dear Vimal, you have to maintain little bit tempo from the beginning to end.that was missed here,for example from taking money from the box,during the travel some of your relative or friends asking "Why are getting down this station? like .
BUT the concept and you are tried for telling story is appreciated .
ALL THE BEST. KEEP IT UP.!!!! Anonymoushttps://www.blogger.com/profile/03792919862604687806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-63659620089170683132014-03-05T16:52:26.225+05:302014-03-05T16:52:26.225+05:30கதை நல்லா வந்திருக்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து எழு...கதை நல்லா வந்திருக்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.. நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-83082025472195008372014-03-03T07:51:45.746+05:302014-03-03T07:51:45.746+05:30கதை இயல்பாக இருக்கிறது, வாழ்த்துக்கள் (உண்மைக்கு எ...கதை இயல்பாக இருக்கிறது, வாழ்த்துக்கள் (உண்மைக்கு எப்போதும் உயிர்ப்பு அதிகம் )கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-14363279483082608832014-03-02T11:04:46.046+05:302014-03-02T11:04:46.046+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : சொர்க்கமே என்றாலும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-81403641534802735382014-03-01T23:03:33.888+05:302014-03-01T23:03:33.888+05:30வருகைக்கு நன்றி சீனு....
ஹீ..ஹீ.. . கொஞ்சம் பிரகா...வருகைக்கு நன்றி சீனு....
ஹீ..ஹீ.. . கொஞ்சம் பிரகாசமான 'பல்பு' தான்!!!! விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-85510575186120475662014-03-01T22:05:01.725+05:302014-03-01T22:05:01.725+05:30ஓ ஸ்பையிடம் கூறிய பதிலை இப்போதுதான் பார்த்தேன் ஓ ஸ்பையிடம் கூறிய பதிலை இப்போதுதான் பார்த்தேன் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-48571021063108679182014-03-01T22:04:28.492+05:302014-03-01T22:04:28.492+05:30ஹா ஹா ஹா இப்படியா விமல் ரிஜிஸ்தர் நம்பர் கொடுத்து ...ஹா ஹா ஹா இப்படியா விமல் ரிஜிஸ்தர் நம்பர் கொடுத்து மாட்டிபீங்க...

சரி உண்மைய சொல்லுங்க.. இது உண்மையா வாங்கின பல்பு தான சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-48653697114441474722014-03-01T21:14:13.675+05:302014-03-01T21:14:13.675+05:30வருகைக்கு நன்று ஜுபேர்.. தொடர்ந்து எழுத முயற்சிக்க...வருகைக்கு நன்று ஜுபேர்.. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.. விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-37475641372199384492014-03-01T18:06:34.219+05:302014-03-01T18:06:34.219+05:30Very good try vimalji. I am expecting a lot of sto...Very good try vimalji. I am expecting a lot of stories from you in future. Best wishesFiring Foxhttps://www.blogger.com/profile/14967301650569139114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-30497556875152767112014-03-01T14:08:56.276+05:302014-03-01T14:08:56.276+05:30வருகைக்கு நன்றி உயிர்நேயம் அவர்களே!!!!நீங்கள் சொல்...வருகைக்கு நன்றி உயிர்நேயம் அவர்களே!!!!நீங்கள் சொல்வது சரிதான்... ஆயினும், சாதாரணமாக நடைமுறையில் பேசுவது போல (ஆங்கிலம் கலந்து ) கதையில் இருந்தால் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் என நினைத்தேன்...

பின் எழுதப்படும் கதைகளில் ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சிக்கிறேன்....விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-57759766205961280112014-03-01T14:05:18.436+05:302014-03-01T14:05:18.436+05:30வருகைக்கு நன்றி பழனி. கந்தசாமி அவர்களே!!! தொடர்ந்த...வருகைக்கு நன்றி பழனி. கந்தசாமி அவர்களே!!! தொடர்ந்து வருகை தரவும்...விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-22560520031570394072014-03-01T14:02:11.692+05:302014-03-01T14:02:11.692+05:30வருகைக்கு நன்றி bandhu அவர்களே!!! நிறைய எழுத முயற்...வருகைக்கு நன்றி bandhu அவர்களே!!! நிறைய எழுத முயற்சிக்கிறேன்....விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-41046656591309732132014-03-01T10:33:39.453+05:302014-03-01T10:33:39.453+05:30தம்பீ, கதை நன்று. கன்னி முயற்சி என்றாலும் கண்ணியமா...தம்பீ, கதை நன்று. கன்னி முயற்சி என்றாலும் கண்ணியமான நடை. கதையின் தலைப்பை "பதிவு எண்" என தமிழில் வைக்கலாமே?
உரையாடல்களில் ஆங்கிலம் நுழைவது தவிர்க்க முடியாதுதான்.
ஆனால் கதை வர்ணனைகளில் இடம்பெறும் காலேஜ், சைக்கிள் ஸ்டாண்டு, ரயில் ஸ்டேஷன் போன்ற சொற்களைத் முடிந்தவரை தமிழில் எழுதுங்கள்.
காலாகாலத்திற்கும் உங்கள் சிறுகதைகள் நின்று வாழும்.
உயிர்நேயம்https://www.blogger.com/profile/12275716879257105578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-90175916916399864172014-03-01T03:58:15.180+05:302014-03-01T03:58:15.180+05:30நல்லா இருக்குதுங்க. எங்க காலத்தில எல்லாம் இப்படி இ...நல்லா இருக்குதுங்க. எங்க காலத்தில எல்லாம் இப்படி இல்லீங்க. காலேஜுக்கு வரல்லீன்னா ஒரு நாய் கூட ஏன்னு கேட்க மாட்டாங்க.அது ஒரு பொற்காலம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-5924062979245750872014-03-01T02:39:50.826+05:302014-03-01T02:39:50.826+05:30தெளிவாக, வாக்கியங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக ...தெளிவாக, வாக்கியங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக எழுதியிருக்கிறீர்கள் விமல். நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-32140457000671675962014-02-28T22:12:05.368+05:302014-02-28T22:12:05.368+05:30வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்!! தொடர்ந்து எ...வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்!! தொடர்ந்து எழுத முயற்சிகிறேன்... விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-19033387263724167012014-02-28T22:10:47.951+05:302014-02-28T22:10:47.951+05:30வருகைக்கு நன்றி முத்து மாமா !!! வருகைக்கு நன்றி முத்து மாமா !!! விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-53313304389984670672014-02-28T22:08:59.026+05:302014-02-28T22:08:59.026+05:30நல்லா இருக்குங்க... இது போல் தொடரவும்...நல்லா இருக்குங்க... இது போல் தொடரவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-11576858527551973282014-02-28T22:05:50.476+05:302014-02-28T22:05:50.476+05:30மிக மிக அழகான நடை. நல்ல அனுபவத்தை தொகுத்து எழுதிஉள...மிக மிக அழகான நடை. நல்ல அனுபவத்தை தொகுத்து எழுதிஉள்ளாய். நிறைய படி. குறைவாக எழுது.
முத்து மாமா.
முத்துகிருஷ்ணன்https://www.blogger.com/profile/03200850859801615669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-29291375306406891292014-02-28T22:01:22.997+05:302014-02-28T22:01:22.997+05:30வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்!!! ஆமாம் ! இது உண்மை ...வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்!!! ஆமாம் ! இது உண்மை சம்பவம் தான்....விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-75788948315175390002014-02-28T21:54:59.813+05:302014-02-28T21:54:59.813+05:30சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க... உண்மையிலேயே நடந்ததா...சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க... உண்மையிலேயே நடந்ததா?கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com