tag:blogger.com,1999:blog-6105729760656723206.post7749336606099940521..comments2024-03-27T22:37:27.894+05:30Comments on பழைய பேப்பர் | Tamil Blog | Tamil Blogger Chennai : ஏன் நரேந்திர மோடியை அடுத்த பிரதமராக்க வேண்டும் ???விமல் ராஜ்http://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6105729760656723206.post-34711530659332395452013-09-28T08:59:30.907+05:302013-09-28T08:59:30.907+05:30வருகைக்கு நன்றி சேதுராமன் ...
நீங்கள் சொல்வது உண...வருகைக்கு நன்றி சேதுராமன் ...

நீங்கள் சொல்வது உண்மை தான்.. குஜராத்தில் இலவசங்கள் இல்லை தான். கடந்த 10 வருடங்களில் சிறந்த ஆட்சி தான் நடக்கிறது.. நான்
ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மீண்டும் மதவாத போர் வந்து விட கூடாது என்பது தான் என் எண்ணம்..

நான் ஒன்றும் பா.ஜ.க-வின் எதிரியோ அல்லது காங்கிரஸ்-ன் அனுமானியோ இல்லை..... நடப்பதை,நடந்ததை தான் இங்கே பகிர்ந்துள்ளேன்..
விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-72455840774350042882013-09-28T08:54:30.151+05:302013-09-28T08:54:30.151+05:30வருகைக்கு நன்றி கலியபெருமாள்..வருகைக்கு நன்றி கலியபெருமாள்..விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-59567107777406259322013-09-28T07:55:39.257+05:302013-09-28T07:55:39.257+05:30தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
ஓட்டு எந்திரத...தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை??
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
Anonymoushttps://www.blogger.com/profile/03792919862604687806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-73832738763606040802013-09-27T20:11:12.375+05:302013-09-27T20:11:12.375+05:30இந்தியாவின் தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்...எவ...இந்தியாவின் தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்...எவன் வந்தாலும் பெட்ரோல் விலை குறையபோறதில்ல..கருப்புப்பணம் கண்டுபுடிக்கப்போறதில்ல..கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-44416340830268952582013-09-27T13:34:25.798+05:302013-09-27T13:34:25.798+05:30வருகைக்கு நன்றி cna thaana....
சக்கரகட்டி சொன்னது...வருகைக்கு நன்றி cna thaana....

சக்கரகட்டி சொன்னது நாம் ஊரு தாத்தாவையும் ,ஆத்தாவையும் என நினைக்கிறன் ...விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-6718679942296339692013-09-27T13:32:44.989+05:302013-09-27T13:32:44.989+05:30 வருகைக்கு நன்றி தமிழ்வாசி பிரகாஷ் ... வருகைக்கு நன்றி தமிழ்வாசி பிரகாஷ் ...விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-17957288059870746862013-09-27T13:32:00.000+05:302013-09-27T13:32:00.000+05:30வருகைக்கு நன்றி சக்கரகட்டி...
//தாத்தாவிற்கு பயந்...வருகைக்கு நன்றி சக்கரகட்டி...

//தாத்தாவிற்கு பயந்து நாம் ஆத்தாவை கொண்டு வந்து வைத்தோம் இப்போ நாம படம் பாட்டை பார்த்தீர்களா

இது தான் ஒவ்வொரு முறையும் நடக்கிறதே !!!!!விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-28081821443169347622013-09-27T12:34:36.051+05:302013-09-27T12:34:36.051+05:30@சக்கர கட்டி: Neenga sonna aathaa sonia thane........@சக்கர கட்டி: Neenga sonna aathaa sonia thane............Anonymoushttps://www.blogger.com/profile/03744555895611398559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-44321353489342997102013-09-27T10:35:55.847+05:302013-09-27T10:35:55.847+05:30கை சின்னத்திற்கு பத்து வருஷம் நாட்டை அடமானம் வச்சத...கை சின்னத்திற்கு பத்து வருஷம் நாட்டை அடமானம் வச்சது போதும்...

அடுத்து வேற சின்னத்துக்கு அடமானம் வைக்கலாம்..தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-59290891887107889722013-09-27T08:37:45.856+05:302013-09-27T08:37:45.856+05:30கொள்ளிகட்டையால் தலயை சொறிய வேண்டாம் என்பதே எங்களின...கொள்ளிகட்டையால் தலயை சொறிய வேண்டாம் என்பதே எங்களின் பயம்

இறுதியில் நீங்கள் சொன்ன கருத்து உண்மை தான்

தாத்தாவிற்கு பயந்து நாம் ஆத்தாவை கொண்டு வந்து வைத்தோம் இப்போ நாம படம் பாட்டை பார்த்தீர்களா Anonymoushttps://www.blogger.com/profile/12224291330983190684noreply@blogger.com