tag:blogger.com,1999:blog-6105729760656723206.post8858242763698780475..comments2024-03-27T22:37:27.894+05:30Comments on பழைய பேப்பர் | Tamil Blog | Tamil Blogger Chennai : அர்த்தமில்லாத வார்த்தைகள் !விமல் ராஜ்http://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6105729760656723206.post-3984994551104620922015-03-20T10:16:44.272+05:302015-03-20T10:16:44.272+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பரிவை.சே.குமார் &a...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பரிவை.சே.குமார் & திண்டுக்கல் தனபாலன் அவர்களே!!!!!விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-22151920574253882932015-03-20T08:32:30.407+05:302015-03-20T08:32:30.407+05:30இளங்கோ ஐயா பாடலை சொல்லி விட்டாரே...!இளங்கோ ஐயா பாடலை சொல்லி விட்டாரே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-69122551411032214942015-03-20T00:10:02.426+05:302015-03-20T00:10:02.426+05:30பொருள் இல்லாத சொற்களை வைத்து அழகாய் ஒரு பகிர்வு......பொருள் இல்லாத சொற்களை வைத்து அழகாய் ஒரு பகிர்வு...
வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-84694854912096207042015-03-19T18:26:43.356+05:302015-03-19T18:26:43.356+05:30வருகைக்கும், விளக்கத்திற்கும் மிக்க நன்ற பழனி. கந்...வருகைக்கும், விளக்கத்திற்கும் மிக்க நன்ற பழனி. கந்தசாமி ஐயா! விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-83806270079084751762015-03-19T18:25:35.765+05:302015-03-19T18:25:35.765+05:30வருகைக்கும், தங்கள் விளக்கத்திற்கும் மிக்க நன்றி!!...வருகைக்கும், தங்கள் விளக்கத்திற்கும் மிக்க நன்றி!!!

நீங்கள் சொல்லும் போதுதான் நான் பள்ளியில் படித்தது லேசாக நியாபகம் வருகிறது. 'ஜீன்ஸ்' பாட்டு உதாரணம் அருமை!!!விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-60628335157245130012015-03-19T18:17:27.973+05:302015-03-19T18:17:27.973+05:30//mada mada vena kudithaan ..
வருகைக்கு நன்றி மதன்...//mada mada vena kudithaan ..
வருகைக்கு நன்றி மதன் !விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-20956459801326346522015-03-19T17:16:37.818+05:302015-03-19T17:16:37.818+05:30அந்த செயல்கள் நடக்கும்போது ஏற்படும் சப்தங்களுக்கும...அந்த செயல்கள் நடக்கும்போது ஏற்படும் சப்தங்களுக்கும் அந்த வார்த்தைகளுக்கும் உள்ள சம்பந்தம் புரிகிறதல்லவா? சுடும்போது ஏற்படும் சப்தம் "டுமீல்". இப்படிச் சில வார்த்தைகளை வினைச் சொற்களுடன் சேர்க்கும்போது அவைகளின் பொருள் துல்லியமாக அல்லது மேலும் அழுத்தத்துடன் விளங்குகிறதல்லவா? தவிர மொழியின் அழகும் கூடுகின்றது என்று நான் கருதுகிறேன்.

ஆனால் நிறைய நபர்கள் பேசும்போது "வந்து" என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் கவனித்திருக்கிறீர்களா? ஹூம், இதப் பாருங்க, இப்படி சில அசைச் சொற்கள் பேச்சின் நடுவே வருவதைத் தவிர்க்கலாம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-46041218134212868542015-03-19T16:30:53.040+05:302015-03-19T16:30:53.040+05:30மேலே நீங்கள் குறிப்பிட்டவை தமிழில் கிளவி எனப்படும்...மேலே நீங்கள் குறிப்பிட்டவை தமிழில் கிளவி எனப்படும். இவை பொருள் இல்லாத சொற்களாகும். பளார், வீல் போன்றவை ஒற்றைக் கிளவிகள்.கடகட, கமகம, கலகல போன்றவை இரட்டைக் கிளவிகள் எனப்படும். செய்யும் வினைக்கு (செயலுக்கு) அடைமொழியாய் இவை வரும். இந்த கிளவிகள் ஒற்றைக் கிளவி, இரட்டைக் கிளவி, அடுக்குக் கிளவி, எதுகைக் கிளவி, மோனைக் கிளவி என்று பல வகைப்படும்.

ஜீன்ஸ் படத்தில் வரும் கண்ணோடு காண்பதெல்லாம் என்று தொடங்கும் (வைரமுத்து) பாடலிலிருந்து சில வரிகள் –

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)
சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-69065240179306599142015-03-19T15:49:23.895+05:302015-03-19T15:49:23.895+05:30mada mada vena kudithaanmada mada vena kudithaanAnonymoushttps://www.blogger.com/profile/08611851312983779859noreply@blogger.com