சனி, 13 டிசம்பர், 2014

லிங்கா - விமர்சனம்

வணக்கம், கிட்ட தட்ட ஒன்றரை மாதங்களாக அடித்து பிடித்து தலைவரின் தரிசனத்திற்காக காத்துக்கொண்டிருந்த கோடான கோடி தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். போன மாசம் வெளியான லிங்கா பாடல்களில், ஒன்று கூட ஏ.ஆர். ரகுமானின்...

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

சாதிகள் இருக்குதடி பாப்பா!

வணக்கம், சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிவிட்டு போய்விட்டார் பாரதி.  ஹ்ம்ம்.. ஆனால் எங்கு சாதி இல்லை? பிறப்பு முதல், படிப்பு, வேலை, திருமணம், இறப்பு என எல்லா இடங்களிலும் சாதிதான் வாழ்கிறது. வெகு சிலரே சாதியின்...

ஞாயிறு, 30 நவம்பர், 2014

ஆ... விமர்சனம்

வணக்கம், ஆ.... அம்புலி இயக்குனரின் அடுத்த படைப்பு. படத்தின் முதல் மோஷன் போஸ்டர் பார்த்தவுடன், இந்த படத்தை பார்த்ததே தீர வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். நேற்று திரையரங்கில் ஐம்பதுக்கும் குறைவான கூட்டத்தில் பார்க்க...

திங்கள், 24 நவம்பர், 2014

பிரியாணி பிறந்த கதை

வணக்கம்,  நம்மில் பலருக்கு பிரியாணி பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அலாதி பிரியம். சுட சுட, மண மணக்க மசாலா வகைகளை போட்டு, சில பல பீசுகளோடு, பாஸ்மதி அரிசியில் பிரியாணி என்றால் பலர் உயிரையே விட்டு விடுவார்கள்....

திங்கள், 10 நவம்பர், 2014

மூக்கை மூடிட்டு படிங்க !

வணக்கம், இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. கடந்த ஒன்றரை வருடங்களில், 50 பதிவுகளை எழுதிவிட்டேன் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. என் வலைப்பூவிற்கு வருகை தந்து, பின்னூட்டம் எழுதி, என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும்...

திங்கள், 27 அக்டோபர், 2014

திரையை கிழித்த கத்தி !

வணக்கம், நான் பொதுவாக சினிமா விமர்சனங்களை என் வலைப்பூவில் எழுதுவதில்லை. இதற்கு முன்னால் 'கோச்சடையான்' பற்றி எழுதியுள்ளேன். அதற்கு அடுத்த விமர்சனம் கத்திக்கு தான். சில காலங்களுக்கு முன்னால் வரை, இளைய தளபதியின் படங்களை பார்க்கவே...

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பேய் பயம் !

வணக்கம், பேய் இருக்கா இல்லையா? யாரவது பாத்துருக்காங்களா இல்லையா? பேய் எப்படி இருக்கும்? என்ன செய்யும்? இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் சத்தியமாய் இப்பதிவில் பதில் கிடையாது. பேய், பிசாசு பற்றி எதாவது பதிவு  போட வேண்டும்...

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தீர்ப்புகள் திருத்தபடலாம் - இன்று இவர் !!! நாளை ???

வணக்கம், நேற்று காலை பத்து மணிக்கு மெதுவாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஆரம்பித்த அறப்போராட்டங்கள், மதியத்தை தாண்டும் போது உச்சத்தை தொட்டது. பொதுமக்கள் பலரும் சரியான நேரத்தில் வீடு போய் சேர முடியவில்லை. வெளியூரிலிருந்து...

திங்கள், 15 செப்டம்பர், 2014

கல்லறைகளும், தேவாலயமும் - ஓர் பயணம்

வணக்கம், இது ஓர் பயண கட்டுரை. வாரக்கடைசியில் நான் எப்போதும் வீட்டிலுள்ளபடியே  இணையம், முகநூல், பதிவு எழுதுவது அல்லது புது படத்தை தரைவிறக்கம் செய்து பார்ப்பது என்று தான் அட்டவணை போகும். எல்லா...

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

சிறுகதை - கனவு கலைந்தது

வணக்கம், இன்றைய நவநாகரீக உலகில், ஒரு சில திருமண கனவுகள் எப்படி கலைகின்றன என்பதை என் கற்பனையில் கண்டுள்ளேன். உங்கள் விமர்சனங்களை பகிரலாம்... சிறுகதை - கனவு கலைந்தது *************************************** காலை ஆறு மணி....

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

நச்சுன்னு சில ட்வீட்ஸ் !

வணக்கம், சிறு சிறு துணுக்குகள், பொம்மை பட ஜோக்குகள் என்று வந்த காலமெல்லாம் மலை ஏறி போச்சு. ஒன்று, இரண்டு என வார இதழ்களில் மட்டும் வலம் வருகிறது. டுவிட்டரில் போடும் இரண்டு வரி கவிதை, ஹைக்கூ,  நச்சுன்னு ஒரு பன்ச்சு...

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இந்தியாவின் பணக்கார கடவுள்கள் !

வணக்கம், பணம் இருந்தால் தான் மதிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; கடவுளுக்கும் சேர்த்து தான் போல. இந்தியாவின் பணக்கார மனிதர்களை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். வளர்ந்து வரும் நம் நாட்டின் சில பணக்கார கோவில்கள், கடவுள்களை...

திங்கள், 23 ஜூன், 2014

தமிழ் திணிப்பு செய்வோம்!

வணக்கம், தலைப்பை பார்த்தவுடன் இந்த பதிவு எதை பற்றியது என்று தெரிந்திருக்கும். உடனே இவன் தமிழ் மொழியை தூற்றுகிறான்; அவமதிக்கிறான் என்று கண்டனம் தெரிவிக்காமல், தொடந்து படிக்கவும். "தற்போது சமூக வலைதளங்களில் அரசு தகவல்களில்...

ஞாயிறு, 8 ஜூன், 2014

சிறுகதை - கடற்கரை கோவில்

வணக்கம், நாளை இப்படியும் நடக்கலாம் என்பதை வைத்து தான் இந்த சிறுகதை எழுதப்பட்டுள்ளது. விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன. சிறுகதை - கடற்கரை கோவில் ******************************************* "பசங்களா! ரெண்டு பெரும் ரெடியா? கிளம்பலாமா?" என்று கேட்டார் தாத்தா. "நாங்க ரெடி ! அப்பவே கிளம்பிட்டோம்.. " "வாங்க...

ஞாயிறு, 25 மே, 2014

மக்களின் மனம் கவர்ந்த கோச்சடையான் !

வணக்கம், There are Heroes, There are Superheroes, But There is Only One Rajnikanth. இங்கு ஹீரோக்கள் இருக்கிறார்கள்; சூப்பர் ஹீரோக்களும் இருக்கிறார்கள்; ஆனால் ரஜினிகாந்த், ஒரே ஒருவர் மட்டுமே. இது தலைவருக்காக சொல்லபட்டதானாலும்,...

வெள்ளி, 23 மே, 2014

எவன் அப்பன் வீட்டு சொத்து ?

வணக்கம் , நாம் அனைவரும் வருடம் முழுக்க உழைத்து சேர்க்கும் பணத்தில், மூன்றில் ஒரு பகுதியை அரசுக்கு வரிப்பணமாகக் கட்டுகிறோம். அந்த வரியெல்லாம் சரியான வழியில் செலவு செய்யப்படுகிறதா என்று நாம் எண்ணி பார்ப்பதில்லை. நாம் கட்டும்...