
வணக்கம்,இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எல்லோருக்கும் அவரவருடைய கருத்துக்களை பொதுவெளியில் சொல்ல முடியும். சொல்லும் கருத்துக்களுக்கு ஏற்றார் போல அதன் எதிர்வினைகள் வரும். சில சமயம் பெரிதாகவும், சில சமயம் அற்பமாகவும் இருக்கும். இதைதான்...
சினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்?
#வலைப்பதிவர்கள் #நான்