என் வலைப்பதிவிற்கு வந்து சிறப்பித்ததற்கு நன்றி ! சும்மா பொழுது போக்கிற்காக ஆரம்பித்த இந்த வலை பதிவில் , எனக்கு தெரிந்த சில, பல விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி !!! -பி .விமல் ராஜ்
சினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்?